Saturday, September 19, 2015

Theatres and Online movie watchers

At first there were no Online charges for Ticket bookings in Cinema Theatres  but now all theatres are collecting online charges ......
Ticket Price{3D glass charge} + Online Charges + Parking Charges{Travel Charge} + Water Bottle or Coke + Popcorn = 350 rs to 450 rs minimum for a person .
2 film a month 900 rs.

Data card or Wifi Recharge 800 rs to 1000 rs , 15 GB to 40 GB for 28 days .according to service providers. 10 film a month. enjoy.

In Home relax watch the movies in Online .

Problem starts when you have GF or BF . If not you are saving your money.

Excluding persons who are still watching movies in 10rs ticket in Satyam theatre Chennai.
(Many don't know about this)

Some Low budget movies are not releasing in the theatres ,So we are forced to watch only big budget movies in theatres .So that we are missing many good films in theatres and watching the unwanted films, Due to the theatre owners who only buys big budget films for their more revenue . We watch the low budget films in online as those films were not reaching our areas.This also another reason for watching movies in online. Don't compare this with English movies that story is different.

I care about piracy but to break the piracy film producers should learn to release the movie online with low cost ticket
Try to release the movie officially in Online (Youtube) or in any website ,People will surely pay for it  and will enjoy it if its in good quality

Don't care about theatre workers if so you will miss your online direct revenue and in future you will be in streets , Theatres will not go down because of releasing new movies in online.Theatres will run as it is even though it will attract audience who even watched movies already in online if the movie is good.

nothing can replace theatre effect ...especially mass sound of audience ..and those cheer ups.So cinema halls will survive in future if they had proper up to date upgrades .

-------------------------------------------------------------
Edited 18 July 2016

5 ருபாய் க்கு தேறாத சமோசாவை 30 ரூபாய்க்கு விக்குறதும்
30 ருபாய் MRP போட்டு இருக்கிற அமுல் கூல் குளிர் பானத்த்தை 50 ருபாய்ன்னு தியேட்டர்களில் விக்குறதும்..
30 ருபாய் Coke கை அரை லிட்டர் கூட பிடிக்காத cup ல கொடுத்து ...80 ருபாய்க்கு விக்குறதும் .
அதை வாங்கி குடிக்க 120 ருபாய் டிக்கெட் வேற எடுக்கிறதும்..
இதுவேற இல்லாம
பார்கிங் டிக்கெட் 80 ருபாய் வாங்குற தியேட்டர்கள்.
இருக்கிற வரைக்கும் திருட்டு VCD யை ஒழிக்கவே முடியாது.
இதை பற்றி எந்த கோட்டு போட்ட வக்கீல் கோர்ட்டில் வழக்கு போடுவாங்க.
;- மக்கள் எதிர்பார்ப்பு
-----------------------------------------------------------------
Edited 25 Nov 2016

ஆரம்ப காலத்தில் இணையம் மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு சேவை கட்டணம் கிடையாது , ஆனால் அது படிப்படியாக உள்ளே வந்தது .
உதரணத்துக்கு
தியேட்டர் டிக்கெட் 120 ரூபாய் என்றால் அது 120 ரூபாய் தான் ஆனால் தற்போது Booking Charge என்கிற பெயரில் 30 ரூபாயை சேவை கட்டணமாக சேர்த்து 150 ரூபாய் என்று விற்கிறார்கள் .
ரயில் டிக்கெட் ,பஸ் டிக்கெட் எல்லாம் இப்படிதான் .
இணையம் பயன்படுத்தி நடக்கும் பகல் கொள்ளை இது .
ஒரு நபர் டிக்கெட் விநியோகம் செய்தால் கூட அவருக்கு சேவை கட்டணம் கொடுக்கலாம் ( ஆனால் இவ்வளவு கொடுப்போமா என்பது சந்தேகம் தான்) .
ஆனால் இணையம் இணையதளம் என்பது one time investment அவ்வளவு தான் பிறகு எல்லாம் server பார்த்துக்கொள்ளும் இடையே சிறு சிறு கோளாறுகள் வந்தாலும் குறைந்த செலவில் உடனே சரி செய்து விடலாம் ..
இப்படி யாருமே இல்லைதா இணைய பயன்பாட்டுக்கு நாம் சேவை கட்டணம் தாராளமாய் செலுத்துகிறோம் .
உதரணத்துக்கு 100 இருக்கைகள் உள்ள திரையரங்குக்கு இணையதளத்தில் அனைவரும் டிக்கெட் வாங்க ஒரு காட்சிக்கு Booking charge என்கிற பெயரில் 3000 ரூபாயை சேவை கட்டணமாக செலுத்துகிறோம் .
(அனால் அந்த 120 டிக்கெட் விலையிலே அரசு நிர்னைத்த அனைத்து கட்டணமும் அடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது)
இது பகல் கொள்ளை தானே .
ஒரு இரண்டு வருடம் முன்பு கூட இந்த சேவை கட்டணம் கிடையாது என்பது குறிப்பிட தக்கது .


Krishna Kumar G