Sunday, September 28, 2014

கிரிக்கெட்டும் நானும்

சாதி அடிபடையில் தான் ஆட்கள் தேர்வு செய்வார்கள்....
இது 1997ல் நானே எனக்கு அனுபவ பட்டேன் .
விளையாட தெரியாதவன் எல்லாம் Ranjiv Tropy விளையாடுவான்..அங்க நீங்க பந்துதான் பொருக்கி தான் போடா முடியும்....
காசு இருந்தா English County விளையடுலாம்.....அதிகம் பணம் தேவை ....
இதற்க்காக மதம்/ மாநிலம் மாறிய விளையாட்டு வீரர்களும் இருக்கிறார்கள்..

இதை பத்தி இந்த படத்துல சொல்லி இருக்காங்களா இல்லையான்னு தெரியால ...
#Cricket பின்னல் இருக்கும் அருவருப்பான விசியங்களை பத்தி தெரிஞ்சிகிட்ட  பிறகு கிரிக்கட் உங்களுக்கு பிடிக்காது..

தனியாக  ஒரு கிரிக்கெட் டீம் வச்சிருந்தேன் ..நான் தான்  கேப்டன்  அண்ட் கோச், எனக்கு  அப்போது  வயது 13 . என் அணியில் என்  தலைமையை  ஏற்று  விளையாடிவர்களின்  வயது 20,25 என்று  இருந்தது..
ஒரு கிரிக்கெட் அணிக்கு  பயிற்சி அளிப்பது அதனை நிர்வாகம்  செய்வது என்று  அப்போதே  மிகவும்  தேர்ச்சி  பெற்றிருந்தேன்..

பல டோர்னமென்ட்  தொடர்களை வென்று  இருக்கிறேன் அதுபோல்  தோற்றும்  இருக்கிறேன்.

கிரிக்கெட் விளையாட்டுக்காக என் வாழ்வில் நிறைய நேரங்களை விரையம்  செய்திருக்கிறேன்..