Sunday, July 20, 2014

ராஜீவ்காந்தி சாலையில் வெட்டி வேலை



மற்றொரு நாள் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் சும்மா வழக்கம்போல எதையோ வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் :
ஒரு Bike என்னிடத்தில் வந்து நின்றது அதில் இரண்டு பேர் இருந்தனர் .
அதில் ஒருவன் என்னை பார்த்து "Mother Resort" எங்க இருக்கு என்று பராரப்பாக கேட்டான.
(மனதில் எனக்கே வழி தெரியாம தான் இங்க நின்னுகிட்டு இருக்கேன் Correctah என்ன பாத்து Address கேட்க்குரானுங்க .இங்க எவளோ பேர் சும்மா நிக்குரானுங்க அவனுங்கள பாத்து கேட்க வேண்டியாதுதான .)

=>"Mother Resort" அப்புடி எதையும் நா கேள்வி பட்டதே இல்லையே .நீங்க வேற யாரையாவது கேட்டு பாருங்க Sir.

 +>என்னா Sir "Mother Resort"கூட உங்களுக்கு தெரியலையா .என்று சொல்லி கொண்டே வண்டியில் இருந்து இறங்கினான்.

(அதான் தெரியலைன்னு சொல்லுறேன் போ வேண்டியாது தான,அப்புறம் எதுக்கு நிக்குரானுங்க .)

+>நல்லா யோசிச்சி பாருங்க sir ,இங்கதான் இருக்குன்னு சொன்னாங்க !.

=> எனக்கு தெரியாதுங்க ,(இவன்னுங்க நம்மல விடமாட்டானுங்க போலிருக்கே)

+>தமிழ்ல வேணும்னா சொல்லுறேன் sir "Mother Resort = Amma Resort  
    ".(சிர்த்துகொண்டே)

=> (இவனுங்க நம்மல வச்சி காமெடி பன்னுரனுங்கள )
      ஒண்ணுமே பேசாமல் நானும் சிரித்தேன்.
=> வேற யரையாவது கேளுங்க ,நா எங்க நிக்குறேனே எனக்கே தெரியாது .

+> பெயர தமிழ்ல மத்தி யோசிச்சி பாருங்க sir.

=> நம்மல என்னடா நினைக்குரானுங்க இவனுங்க,சுத்தி பாத்தேன் யாருமே 
      நம்மல கவனிக்குல.
     (நான் நிற்பதோ தனியார் வங்கி வாசலில் எதிரிலோ ஒரு Veg உணவகம்)
     (நான்கு மணி நேரம் காடுமையான பேருந்து பயணத்தில் இருந்து விடுபட்டு
      இருபது நிமிடங்களாக மதிய வெயிலில் (12:30 PM), எங்க போய் நல்ல
      Non-Veg   சப்புடலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன் .)

+>  என்னா Sir Amma Resort கூட தெரியலைன்னு சொல்லுரிங்க.

=> அவர்களை பார்த்து நக்கல்லாக சிரித்தேன் .
      (ஒரு வேலை கேரளாவுல அம்மா னு சொல்லி ஒரு பொம்பள சாமியார்
      இருக்காங்களே,அவங்களுடையா Hotelல இருக்கும்போல )

=> (சந்தேகத்துடன் ) ஆம Amma Resort Veg ah Non Veg ah (என் தேவைக்காக
      கேட்டேன்)

+>( மேலும் கீழும்  என்னை பார்த்து விட்டு) என்ன Sir "Amma Resort" Veg னு
     உங்களுக்கு தெரியாதா .

=> Resort லாம் இங்க கிடையாது போய் ECR ரோட்ல பாருங்க.

+> எவளோ decenta ah இங்கிலிஷ்ல கேட்குறேன் .தெரியலைன்னு
     சொல்லுறிங்களே.(வருத்தத்துடன் )

=> எனக்கு தெரியாது Sorry,(முகத்தை திருப்பி கொண்டேன் )

+> bike யை வேறு பக்கமாக திருப்பினார்கள்.


=> கிளம்பிட்டானுங்கட (Time Pass) நினைத்தேன்.

+> ( அவர்களுக்குளே பேசிகொண்டார்கள் ) போய் first ல இருந்து தேடிட்டு
      வருவோம்.

=> (ஐயோ உண்மையாலுமே Address தெரியாமதான் தேடுரானுங்க போல)
     கொஞ்சம் நில்லுங்க அதுக்கு பக்கத்துல எதாவது landmark தெரியுமா ?.

 +> (விருப்பாமில்லாமல்) இங்கதான்னு சொன்னாங்க !

=> இருங்க நா யாரயாவது கேட்டு சொல்லுறேன் . "Mother Resort" தான என்று
      மீண்டும் அவர்களிடம் கேட்டேன் .

+> (சாந்தமாக பயத்துடன் ) இல்ல Sir "Mother Resort இல்ல Sir அம்மா
     உணவாகம்".

=>  என்னது "அம்மா உணவகமா" (Ulitimate Comedy)
      (விழுந்து விழுந்து சிரித்தேன்)
     
=> இத first eh சொல்ல கூடாத , 'Mother Resort' தான சொன்னிங்க.

+> இல்ல sir இங்க எல்லாரும் decent ah இங்கிலிஷ்ல தான் பேசுவாங்க ,
      அதான் அப்புடி கேட்டேன் .

=>  (சிரிப்பு அடக்க முடியாவில்லை ) (அவர்களை பார்த்தால் வெகுளிதானமாக
       இருந்தது . இந்த side தான் இருக்கும் போங்க.

+>  தேங்க்ஸ் sir (மகிழ்ச்சியுடன் )

=> பசங்க decent டுனு நினைச்சிகிட்டு பண்ணுறத பாத்தா ......!

       வண்ணாரபேட்டை =Washer man Pet, சைதாபேட்டை = Saidapet.
       மாறினது மாதுரிதான்
       இவங்க
      
       "அம்மா உணவகத்துக்கு  = Mother Resort "
        பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

=> நம்ம இங்க வந்த வெட்டி வேலைய பாப்போம்.

krishna kumar G