Tuesday, October 8, 2013

இது மனித காதலே அல்ல அதையும் தாண்டி கேவலமானது

உன்னை பார்க்க மனம் துடிக்கிறது
பார்த்தாலோ
உள்ளம் பூரிப்பில் மிதக்கிறது,
மிதந்தாலும்
உன்னை பார்க்காதது போலே
கண்களை திசை மாற்றி கொள்ள தூண்டுகிறது
இது தான் என்ன மாயமோ காயமோ தெரியல .
-
-
-
நடுநடுவுல மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்
.
.
.
என் காதல் என்னான்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகைய வருது.
ஆனா நா அழுது என் சோகம் . உன்ன தாக்கிடுமொன்னு நினைக்கும் பொது .
வருற அழுகை கூட நின்னுறது .
(*-*)
+
+
------ Krishna Kumar G ###########